"Hi this is my little corner of the web. Expect no fantasy or mind blowing contents. These are things i come across that align with my whims and desires"
Wednesday, December 30, 2009
துவாலை
பாவாடைக்கு தாவணியாகவும்
கல்சுமை அகற்றும் தாங்கியாகவும்
எங்கள் சித்தாள் சிறுமிகளுக்கு - ஒரே துவாலை
Minimum 10 lines?
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteநல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
சித்தாள்.
ReplyDeleteமிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
ReplyDelete