Wednesday, December 30, 2009

துவாலை

பாவாடைக்கு தாவணியாகவும்
கல்சுமை அகற்றும் தாங்கியாகவும்
எங்கள் சித்தாள் சிறுமிகளுக்கு - ஒரே துவாலை

5 comments:

  1. அருமையான கவிதை
    நல்ல வரிகள்
    நடையும் சிறப்பாக உள்ளது.
    பாராட்டுகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete